புவி சுழற்சி விசை,மரங்கள் சாய்வதற்குக் காரணம்: இந்த விசை நேரடியாக மரத்தைச் சாய்க்கவில்லை. மாறாக, இந்த விசையினால் உருவாகித் தொடர்ந்து வீசும் மேற்கத்தியக் காற்றுதான் மரங்களைக் கிழக்கு நோக்கிச் சாய்க்கிறது. இதுவே புவி சுழற்சி விசை ஒன்று இருப்பதற்கு , ஒரு சிறந்த எடுத்துகாட்டு.
பூமி அதன் சொந்த அச்சில் சுழல்வதால் கோள வடிவமாக மாறியது; இது பூமியின் சுழற்சி விசை என்று அழைக்கப்படுகிறது. பூமி கிழக்கு நோக்கிச் சுழல்வதால், பூமியில் உள்ள பெரும்பாலான சாய்ந்த மரங்கள் கிழக்கு நோக்கி சாய்ந்திருப்பதைக் காணலாம். இது பூமியின் சுழற்சி விசை என்று அழைக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி விசையால் ஈர்ப்பு விசை உருவாக்கப்படுகிறது. பூமி தன்னைத்தானே சுழற்றுவதால் ஈர்ப்பு விசை உருவாக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், அனைத்து சக்திகளின் உருவாக்கம், மற்றும் பூமியில் உணவு மற்றும் காற்று உருவாவதற்கு முதன்மையான காரணம் பூமியின் சுழற்சி விசை.
Comments
Post a Comment